iPhone 13
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் iPhone, வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது Apple நிறுவனம். அதேபோல இந்த 2021 Apple நிறுவனம் iPhone 13 வெளியிட திட்டமிட்டுள்ளதுiPhone 13 பற்றிய செய்திகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது அந்த வரிசையில் iPhone 13 Notch இருக்காது என்று சிலர் தகவல்கள் வருகிறது.
இதில் தொழில்நுட்ப ஆலோசகர்களின் கருத்து என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம் Apple iPhone பொருத்தவரையில் Notch வேறுபடும் ஏ தவிர Notch இல்லாமல் இருக்காது.
display பொருத்த வரையில் in display fingerprint வரும் என்று எதிர்பார்க்கலாம் அதேசமயம் டச் ஐடி power button வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
கேமராவை பொருத்த வரையில் இந்த வருடத்தில் வெளியான iPhone 12 bro ஒரு கேமராவில் இருக்கக்கூடிய wide angle lens max optical image stabilization இந்த டெக்னாலஜி தற்போது வெளியாக இருக்கும் iphone 13 மூன்று கேமராவிலும் எதிர்பார்க்கலாம் இதைப் பயன்படுத்தி நல்ல ஒரு நிலையான வீடியோவை எடுக்க முடியும் முக்கியமாக 13 pro மற்றும் 13 pro max இந்த தொழில்நுட்பத்தை எதிர்பார்க்கலாம்.
iPhone 13-இல் வயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியை இன்னும் கொஞ்சம் இம்பிளிமெண்ட் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது வெளியாகியிருக்கும் ஒரு சில செய்திகளை பார்க்கும்போது ஆப்பிள் அவங்களுடைய foldable smartphones கூடிய விரைவில் அறிமுகப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம் இது வரக்கூடிய காலங்களில் Apple iPhone 15 pro-ல் வரும் என்று எதிர்பார்க்கலாம் அதற்கான பரிசோதனையை ஆப்பின் ஏற்கனவே தொடங்கிவிட்டார்கள்.