PayPal என்பது ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனமாகும் பொதுவாக உள்நாட்டில் பணப்பரிவர்த்தனை செய்யும்பொழுது உள்ளூர் சேவையின் படியே பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் இதுவே நீங்கள் வெளிநாட்டில் வசிப்போர் ஆக இருந்தால் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு பணம் செலுத்த வேண்டும் என்றாள் மற்றும் வெளிநாட்டில் விற்கப்படும் ஒரு பொருளை இணையதளம் மூலமாக பெற வேண்டும் என்றால் இது போன்ற சேவைகளுக்கு PayPal லை பயன்படுத்திக் கொள்ளலாம் இதுவே PayPal பற்றிய அடிப்படையான தகவல்கள்.

PayPal என்றால் என்ன எதற்காக பயன்படுகிறது.

PayPal கணக்கு

நீங்கள் ஒரு தடவை PayPal கணக்கை தொடங்கி விட்டால் அதன் மூலமாக உங்களிடம் இருக்கும் பல்வேறு வங்கி களுடைய கணக்கை ஒரே PayPal கணக்கில் இணைத்துக் கொண்டு அதன் மூலமாக பணம் பரிவர்த்தனை எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

PayPal பரிவர்த்தனை

தற்போது நீங்கள் ஒரு நாட்டிற்கோ அல்லது மத்த நாட்டில் இருக்கும் பொருள்களை பெறவேண்டுமானால் நீங்கள் உள்நாட்டில் பயன்படுத்தும் பணத்தை PayPal மூலமாக நீங்கள் விரும்பும் நாட்டிற்கு ஏற்றால் போல் பணத்தை PayPal மூலமாகவே மாற்றிக்கொள்ளலாம் இதற்காக அந்தந்த நாட்டுப் பணத்துக்கு ஏற்றார்போல் உங்களுடைய பரிவர்த்தனையை பொருத்து ஒரு சில கட்டணத்தை வசூலிப்பார்கள்.


PayPal இன் பண பரிவர்த்தனை மட்டும் செய்துகொள்ளாமல் மற்ற சேவைகளுக்கும் பயன்படுகிறது குறிப்பாக ஒரு சில நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி மூலமாக பரிவர்த்தனை செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்தப் PayPal நிறுவனம் அனைத்து நாட்டிலும் அங்கீகரிக்கப்பட்டு அதன் மூலமாகவே பணம் பரிவர்த்தனை நடைபெறுகிறது இந்த PayPal நிறுவனத்தின் உரிமையாளராக #ElonMusk என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post