இந்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான Air India நிறுவனத்தை பெரும் போராட்டத்திற்கு பிறகு TATA Sons நிறுவனம் சொந்தமாக்கி உள்ளது எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் லாபம் கொடுக்கக்கூடிய நிறுவனத்தில் முதலீடு செய்து மேலும் லாபம் பார்க்க நினைப்பார்கள் ஆனால் TATA நிறுவனத்தை பொருத்தவரை இதற்கு அப்படியே எதிர்மறையாக நடந்திருக்கிறது பெரும் நஷ்டத்தில் இருக்கக்கூடிய Air India விமான நிறுவனத்தை சுமார் 18 ஆயிரம் கோடி கொடுத்து TATA நிறுவனம் சொந்தமாக்கி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
முதன்முதலில் Air India நிறுவனத்தை தொடங்கியது JRD TATA இவர் சுமார் 1932 ஆம் ஆண்டு விமான போக்குவரத்துக்காக Air India நிறுவனத்தைத் தொடங்கினார் ஆனால் சில வருடங்களில் Air India நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் வசம் சென்றது அதன் பிறகு சிறிது ஆண்டுகாலம் JRD TATA Air India நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரு காரணத்தினால்தான் Air India நிறுவனத்தை வாங்க TATA நிறுவனம் அதிக ஆர்வம் காட்டியது மேலும் TATA நிறுவனம் எலந்த வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவதற்கு பெரும் முயற்சியை TATA நிறுவனம் எடுத்துவருகிறது. இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை விமானப் போக்குவரத்து என்பது உலகெங்கும் அதிக பங்காற்றி கொண்டு இருக்கிறது இதன் காரணமாகவே Air India நிறுவனத்தை வாங்க இந்தியாவிலுள்ள முன்னணி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டியது.
ஆனால் தற்போது TATA நிறுவனத்தின் தலைவராக இருக்கும் RATAN TATA நஷ்டத்தில் இருந்த யார் இந்தியா நிறுவனத்தை சுமார் 18 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் இந்திய அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடன் RATAN TATA உடனடியாக இதற்கென்று பிரத்யேகமாக ஒரு குழுவை உருவாக்கினார்.
இந்தக் குழுவின் வேலை Air India நிறுவனம் மீண்டும் TATA வசமே வர தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும் மற்றும் Air India நிறுவனத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதற்காக RATAN TATA இந்தக் குழுவை உருவாக்கினார் இந்த புதிய குழுவில் இடம் பிடித்தவர்கள் TATA நிறுவனத்துடைய மூத்த அதிகாரிகள் மற்றும் international aviation வல்லுநர்கள் மற்றும் Air India நிறுவனத்துடைய உயரதிகாரிகள் இந்தக் குழுவில் இணைந்திருந்தனர் இந்த குழுவின் முக்கிய பணியானது Air India நிறுவனத்தை TATA நிறுவனத்திற்கு கீழே செயல்பட வைப்பதுதான்.
TATA நிறுவனமானது ஏற்கனவே இரண்டு விமான நிறுவனத்தை சொந்தமாக வைத்திருக்கிறது Vistara மற்றும் AirAsia இதன் கூடவே Air India மீண்டும் இணைகிறது இதில் TATA நிறுவனம் Air Asia நிறுவனத்தை Singapore airlines நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 18 ஆயிரம் கோடி கொடுத்து மத்திய அரசிடமிருந்து வாங்கப்பட்ட இந்த Air India நிறுவனத்துடைய பங்குகளை Tata நிறுவனம் முன்பணமாக மத்திய அரசிடம் சுமார் 2700 கோடி ரூ பணமாக செலுத்தி இருக்கிறது மீதம் இருக்கக்கூடிய 15 ஆயிரத்து 300 கோடி ரூ மத்திய அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை வங்கியிடம் கடனாக பெற்று அதை மத்திய அரசிடம் செலுத்தலாம் இன்று TATA நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இதற்கான பேச்சுவார்த்தையை State Bank of India வங்கியிடம் இடம் ஆலோசனை TATA குடும்பம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம் Air India நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டுகளில் விற்ற ticket-கல் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.