சமீப ஆண்டுகளாக உலகில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளர்கள் எல்லாம் தற்போது விவசாயத்தின் பக்கம் செல்கிறார்கள் இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் பில்லியன் கணக்கான பணத்தை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்பவர்கள் முதலாவதாக மைக்ரோசாப்டின் உரிமையாளராக இருப்பவர் பில்கேட்ஸ் இவரிடம் இருக்கும் நிலமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் அளவிற்கு நிலத்தை வைத்திருக்கிறார் இந்த நிலத்தில் ரியல் எஸ்டேட் அல்லது பில்டிங்ஸ் போன்றவை இல்லாமல் முழுவதுமாக விவசாயம் சார்ந்த வேலைகளை செய்து வருகிறார் பில்கேட்ஸ்.
இரண்டாவதாக இருப்பவர் உலகில் முதல் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெஃப் பெசோஸ் இவரிடம் இருக்கும் நிலமானது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரம் போன்ற இரண்டு மடங்கு அளவிலான நிலத்தை வைத்திருக்கிறார் இவருடைய நிலத்தில் ரியல் எஸ்டேட் அல்லது பில்டிங்ஸ் போன்றவை இல்லாமல் விவசாயம் சார்ந்த வேலைகளை செய்து வருகிறார் ஜெஃப் பெசோஸ்.
சமீபத்தில் பில்கேட்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் இருவரும் அவர்களுடைய நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது எதற்காக தொழில்நுட்பம் சார்ந்து இருக்கும் பிரில்லியன்ஸ் தொழில்நுட்பத்தை விட்டு விலகி விவசாயம் பக்கம் செல்கிறார்கள்.
தற்போதைய காலகட்டத்தில் விவசாயம் என்பது நவீனம் ஆக்கப்பட்டு வருகிறது உதாரணமாக artificial intelligence இதை தமிழில் செயற்கை நுண்ணறிவு திறன் என்று அழைப்பார்கள் இதுபோன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபணு மாற்றப்பட்ட விதை மற்றும் செடிகளை செயற்கையாக உருவாக்கி அதை அறிமுகப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்
Bill Gates மற்றும் Jeff Bezos போன்ற தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் பிரில்லியன்ஸ் தொழில்நுட்பத்தை விட்டு விலகுவதற்கான முக்கிய காரணத்தை பார்ப்போம்.
தொழில்நுட்பத்தை சார்ந்த எந்த ஒரு முதலீட்டாளர்களும் தொடர்ந்து அதே நிலையில் நீடிக்க முடியாது உதாரணத்திற்கு பங்குச்சந்தையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் வாரன் பஃபெட் அவர் ஒரு முறை இணையதள பத்திரிக்கைக்கு நேர்காணல் அளித்தபோது இப்போது அதிக முன்னணியில் இருக்கும் தொழில்நுட்பத்தை சார்ந்த நிறுவனங்கள் எல்லாம் அதே நிலையில் நீடிக்க முடியாது என்று தெரிவித்தார் இதற்கான காரணத்தை வாரன் பஃபெட் இடம் கேட்டபோது தொழில்நுட்பம் என்பது அதிக அளவிலான போட்டிகள் நிறைந்திருக்கும் வரக்கூடிய ஆண்டுகளில் புதிய நிறுவனங்கள் புதிய வகையான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவார்கள்.
அப்பொழுது பெரும் முதலீடு செய்யப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களான Amazon, Microsoft, Facebook, போன்ற அனைத்து நிறுவனங்களும் பின்னடைவை சந்திப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது இந்த ஒரு காரணத்தினால் தான் இப்போது முன்னணியில் இருக்கும் பிரில்லியன்ஸ் ஆன Jeff Bezos,Bill Gates போன்ற பெரும் முதலீட்டாளர்கள் மாற்று வழியை தேடுகிறார்கள்.