Bluehost Company
Bluehost நிறுவனமானது வெப்சைட்டிற்கு Domain மற்றும் Hosting வழங்கக்கூடிய வெப் நிறுவனமாகும்
வெப்சைட் டிசைன் செய்பவர்களுக்கு ஒரு சிறந்த தளம் இந்த WebHosting நிறுவனமாகும்.
அது மட்டும் அல்லாமல் வெப்சைட் உருவாக்குவதற்கு மிக குறைந்த விலையில் பிளான்கள் ப்ளூகோஸ்ட் நிறுவனம் வழங்கி வருகிறது
ப்ளூ கோஸ்ட் நிறுவனம் பற்றிய அனைத்து தகவல்களையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
1) Bluehost Company Biography
Bluehost நிறுவனமானது 2003 ஆம் ஆண்டு வெப் ஹோஸ்டிங் சர்வீஸ் கம்பெனியாக தொடங்கப்பட்டது.
வெப் ஹோஸ்டிங் தலைமை நிறுவனம் Endurance International Group நிறுவனம் ஆகும் இந்த நிறுவனம் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Endurance நிறுவனம் போஸ்ட் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறது.
ப்ளூ போஸ்ட் நிறுவனத்தின் தலைமை இடம் அமெரிக்காவில் Orem, Utah, என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த நிறுவனத்தின் தலைவர் இந்திய நாட்டை சேர்ந்தவர் ஆவார்.
ப்ளூ கோஸ்ட் நிறுவனத்தில் உலகளவில் 3500 பணியாளர்கள் இந்த நிறுவனத்திற்காக வேலை செய்து வருகிறார்கள். ப்ளூ கோஸ்ட் நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய 20 முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ப்ளூ கோஸ்ட் நிறுவனம் உள்ளது. ப்ளூ கோஸ்ட் நிறுவனத்தின் மூலம் உலக அளவில் 2 மில்லியன் டொமைன்கள் இயங்கிவருகின்றன
2) Bluehost நிறுவனத்தின் முக்கிய பங்கு என்ன?
ப்ளூ கோஸ்ட் நிறுவனத்தின் முக்கிய பங்கு என்னவென்றால் வெப்சைட் உருவாக்குபவர்களுக்கு டொமைன் மற்றும் ஸ்டோரேஜ், ஹாஸ்டிங் உருவாக்கி வழங்கி வருவதே இந்த நிறுவனத்தின் முக்கிய பங்கு ஆகும் வாடிக்கையாளர்களுக்கு விலைக்கு ஏற்றார்போல் டொமைன் மற்றும் கோஸ்டிங் குறைந்த விலையில் மூன்று வகையாக பிரித்து வழங்குகிறது
அதைப்பற்றிய தகவல்களை நாம் விரிவாக பார்க்கலாம்.
Black Friday deal
Black Friday deal பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
Bluehost நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படும் hosting ற்கு Nov-22-2021 முதல் Nov-28-2021 வரை black Friday sales என்ற சிறப்பு விழா கால சலுகைகள் ப்ளூ கோஸ்ட் நிறுவனம் மூலம் வழங்கி வருகிறது இது குறுகிய கால சலுகைகள் ஆகும் இந்த சலுகையை தவறாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
3) Website hosting Plan தகவல்கள்
Bluehost நிறுவனத்தின் hosting ஆனது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
i. Wordpress Hosting
ii. Shared hosting
iii. eCommerce hosting
i) Wordpress Hosting
Wordpress hosting பொறுத்தவரையில் தேவைக்கு தகுந்தாற்போல் விலைக்கு ஏற்றவாறு 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. Builder plan
2. Basic plan
3. Plus plan
4. Choice Plus plan
1.Builder Plan
Builder பிளான் பொருத்தவரையில் Best for personal websites and blogs உருவாக்குபவர்களுக்கு தேவைக்கு ஏற்றார்போல் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பிளான் களில் ஒன்றாகும்.
பேசிக் பிளான் பொருத்தவரையில் Blogger வெப்சைட் மற்றும் ஸ்மால் வெப்சைட் உருவாக்குபவர்களுக்கு
தேவைக்கு ஏற்றார்போல் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய basic பிளான் களில் ஒன்றாகும்.
Unlimited SSD Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
1 domain ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்
Storage server location பொறுத்தவரையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்
SSL Certificate Protection இலவசமாக வழங்கப்படுகிறது
Unmetered அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
100+WordPress free team வழங்கப்படுகிறது
builder plan பொறுத்தவரையில் normally ₹249 மாத கட்டணமாக செலுத்த வேண்டும் இப்பொழுது சிறப்பு சலுகையாக Black Friday deal-லை பயன்படுத்தி Save up to 60% offer-ரை பயன்படுத்தி மாதம் கட்டணம் ₹99 ரூபாய் செலுத்தி 60 மாதத்திற்கு ₹5940.00 (₹99.00 for 60 months) செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை செல்லுபடியாகும்.
2. Basic Plan
Basic பிளான் பொருத்தவரையில் Blogger வெப்சைட் மற்றும் ஸ்மால் வெப்சைட் உருவாக்குபவர்களுக்கு
தேவைக்கு ஏற்றார்போல் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய basic பிளான் களில் ஒன்றாகும்.
1 Website வரை இணைத்துக்கொள்ளலாம்
50GB வரை SSD Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
1 Domain ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்
Storage server location பொறுத்தவரையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்
SSL Certificate Protection இலவசமாக வழங்கப்படுகிறது
Unmetered அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
100+WordPress free team வழங்கப்படுகிறது
Basic plan பொறுத்தவரையில் normally ₹399 மாத கட்டணமாக செலுத்த வேண்டும் இப்பொழுது சிறப்பு சலுகையாக Black Friday deal-லை பயன்படுத்தி Save up to 70% offer-ரை பயன்படுத்தி மாதம் கட்டணம் ₹149 ரூபாய் செலுத்தி 3 வருடத்திற்கு ₹5500 செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை செல்லுபடியாகும்
3.Plus Plan
Plus Plan பொறுத்தவரையில் multiple sites with SSL & SEO ற்காக உருவாக்கப்பட்ட பிளான் ஆகும்.
i) Unlimited Websites இணைத்து பயன்படுத்தலாம்
ii) Unmetered SSD Storage பயன்படுத்திக் கொள்ளலாம்
iii) Unmetered Bandwidth வழங்கப்படுகிறது
iv) 100+ Free WordPress Themes
Domain for 1 Year free ₹1399/yr value
Free Staging Environment
Plus plan பொறுத்தவரையில் normally ₹598 மாத கட்டணமாக செலுத்த வேண்டும் இப்பொழுது சிறப்பு சலுகையாக Black Friday deal-லை பயன்படுத்தி Save up to 70% offer-ரை பயன்படுத்தி மாதம் கட்டணம் ₹249 ரூபாய் செலுத்தி 3 வருடத்திற்கு ₹8500 செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை செல்லுபடியாகும்
4.Choice Plus Plan
Choice Plus Plan பொறுத்தவரையில் added privacy and security ற்காக உருவாக்கப்பட்ட பிளான் ஆகும்.
i) Unlimited Websites இணைத்து பயன்படுத்தலாம்
ii) Unmetered SSD Storage பயன்படுத்திக் கொள்ளலாம்
iii) Unmetered Bandwidth வழங்கப்படுகிறது
iv) 100+ Free WordPress Themes
Domain for 1 Year free ₹1399/yr value
Free Staging Environment
Choice Plus plan பொறுத்தவரையில் normally ₹799 மாத கட்டணமாக செலுத்த வேண்டும் இப்பொழுது சிறப்பு சலுகையாக Black Friday deal-லை பயன்படுத்தி Save up to 70% offer-ரை பயன்படுத்தி மாதம் கட்டணம் ₹249 ரூபாய் செலுத்தி 3 வருடத்திற்கு ₹8500 செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை செல்லுபடியாகும்.
ii.Shared Hosting
Shared hosting பொறுத்தவரையில் தேவைக்கு தகுந்தாற்போல் விலைக்கு ஏற்றவாறு 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. Basic Plan
2. Plus Plan
3. Choice Plus Plan
4. Pro Plan
1. Basic Plan
பேசிக் பிளான் பொருத்தவரையில் Blogger வெப்சைட் மற்றும் ஸ்மால் வெப்சைட் உருவாக்குபவர்களுக்கு
தேவைக்கு ஏற்றார்போல் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய basic பிளான் களில் ஒன்றாகும்.
1 Website வரை இணைத்துக்கொள்ளலாம்
50GB வரை SSD Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
1 domain ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்
25 Sub Domains உருவாக்கிக் கொள்ளலாம்
1 Database பயன்படுத்திக் கொள்ளலாம்
Storage server location பொறுத்தவரையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்
SSL Certificate Protection இலவசமாக வழங்கப்படுகிறது
Unmetered அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
100+ Free Stock Image Library வழங்கப்படுகிறது
Basic Plan பொறுத்தவரையில் Normally ₹399 மாத கட்டணமாக செலுத்த வேண்டும் இப்பொழுது சிறப்பு சலுகையாக Black Friday deal-லை பயன்படுத்தி Save up to 70% Offer-ரை பயன்படுத்தி மாதம் கட்டணம் ₹149 ரூபாய் செலுத்தி 3 வருடத்திற்கு ₹5500 செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை செல்லுபடியாகும்.
2.Plus Plan, 3.Choice Plus Plan
4.Pro Plan
Pro Plan பொருத்தவரையில் For growing businesses with high-traffic உருவாக்குபவர்களுக்கு.
தேவைக்கு ஏற்றார்போல் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய Pro Plan பிளான் களில் ஒன்றாகும்.
Unlimited website இணைத்துக்கொள்ளலாம்
DEDICATED IP தனியாக வழங்கப்படும்
Unmetered SSD Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
1 domain ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்
Unlimited Sub Domains உருவாக்கிக் கொள்ளலாம்
Unlimited Database பயன்படுத்திக் கொள்ளலாம்
Storage server location பொறுத்தவரையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்
SSL Certificate Protection இலவசமாக வழங்கப்படுகிறது
Unmetered அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
100+ Free Stock Image Library வழங்கப்படுகிறது
Pro Plan பொறுத்தவரையில் Normally ₹1459.00, மாத கட்டணமாக செலுத்த வேண்டும் இப்பொழுது சிறப்பு சலுகையாக Black Friday deal-லை பயன்படுத்தி Save up to 70% offer-ரை பயன்படுத்தி மாதம் கட்டணம் ₹699 ரூபாய் செலுத்தி 3 வருடத்திற்கு ஒருமுறை ₹25164.00 (₹699.00 for 36 months) செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை செல்லுபடியாகும். Buy Now
iii) WooCommerce Hosting
1.Standard Plan
2.Pro Plan
1.Standard Plan, 2. Pro Plan பொருத்தவரையில் Ideal for new businesses to start selling online வெப்சைட் மற்றும் Ideal for growing businesses
selling online உருவாக்குபவர்களுக்கு
தேவைக்கு ஏற்றார்போல் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய Standard plan, PRO plan பிளான் களில் ஒன்றாகும்
Unlimited website இணைத்துக்கொள்ளலாம்
Unmetered வரை SSD Storage யை பயன்படுத்திக் கொள்ளலாம்
Storefront Theme Pre-Installed செய்து கொள்ளலாம்
Shipping, Billing & Payments
RazorPay Payment Gateway (₹1L Free Credits)
Accept Payments with Stripe
1 domain ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்
Storage server location பொறுத்தவரையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
SSL Certificate Protection இலவசமாக வழங்கப்படுகிறது
Unmetered அலைவரிசை(Bandwidth)வழங்கப்படுகிறது
100+ Free Stock Image Library வழங்கப்படுகிறது
Standard plan, Pro Plan பொறுத்தவரையில் Normally Standard Plan ₹1499, Pro Plan ₹1399 மாத கட்டணமாக செலுத்த வேண்டும் இப்பொழுது சிறப்பு சலுகையாக Black Friday deal-லை பயன்படுத்தி Save up to 41% offer-ரை பயன்படுத்தி மாதம் கட்டணம் இரு plan களுக்கும் Standard ₹899,PRO ₹799 ரூபாய் செலுத்தி 3 வருடத்திற்கு Standard Plan Pro Plan இரு Plan களுக்கும் ₹28764.00, செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை நவம்பர் 22 முதல் நவம்பர் 28 வரை செல்லுபடியாகும்.
Money-Back Guarantee
Try us and you'll love us. If not, get a refund within 30 days of signing up. Your satisfaction is our top priority.SUPPORT & GUIDANCE
24/7 Support
In-house professional experts for 24/7 help and support. Our robust help center also includes video tutorials, guides and more.
24/7 E-commerce Support.
Our in-house, expert team is always on hand to help answer your questions, get you started, and grow your presence online. You can reach out to us on Chat or Phone 24 hours a day 7 days a week.
Toll Free Support 1800-419-4426 Chat Support
Phone Support +912271221644
Support & Guidance