சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல் மாசுபாடு, வெப்ப நிலை மாற்றம், பனிப்பாறை உருகுதல், கடல் நீர் மட்டம் உயர்வு... இவை நான்கும், ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை. மரங்களை வெட்டி, காற்று மாசுவை உண்டாக்குவதினால், வெப்பநிலை யில் மாற்றம் உண்டாகி, பூமியின் தென்கோடி முனையில் இருக்கும் அண்டார்டிகா பனிப்பாறைகள் உருகுகின்றன. இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, சங்கிலி செயல் பாட்டினால் இருபதாம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம், 1.7 மில்லி மீட்டர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. வருங்காலத்தில், இதன் அளவு இருமடங்காக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதே நிலை நீடித்தால், பல நகரங்களின் கடற்கரைகள் காணாமல் போகலாம். சில குட்டி குட்டி தீவுகள் கடலுக்குள் பல நகரங்களின் கடற்கரைகள் காணாமல் போகலாம். சில குட்டி குட்டி தீவுகள் கடலுக்குள் அமிழ்ந்து போகலாம்.

அமிழ்ந்து போகலாம். பூமியில் 75 சதவீத நல்ல தண்ணீர், உறைந்த நிலையில் பனி அடுக்கு களில் உள்ளது. இது எவ்வளவு வேகமாக உருகும் என்பது யாருக்கும் தெரியாது. கோடையில் உருகுவதும், மீண்டும் குளிர்  நாட்களில் பனி சேர்வதுமாக இந்த அடுக்குகளில் மாற்றங்கள் நிகழ் கின்றன. ஆனால் நமது பூமியின் வெப்ப 'நிலை இப்போது இருப்பதைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே போதும்... பனி கரைந்து தண்ணீராகும் நிகழ்வு மட்டுமே ஆண்டுமுழுக்க நடக்க ஆரம்பித்துவிடும்.

'கடல் நீர்மட்டம்' உயர்ந்தால் என்ன ஆகும்..?

அதன்பின் அதை மாற்ற முடியாமலே போய் விடும். அறிவியல் அறிஞர்களின் கணிப்புப்படி, அண்டார்டிகா பகுதியில் இருக்கும் பனி அடுக்குகள் மொத்தமும் உருகினால், உலகின் கடல் மட்டம் 57 மீட்டர் உயர்ந்து, மனிதர்கள் உயிர் வாழவே சிக்கல் வரலாம். இந்த பூமி மாபெரும் நீர்க்கோளமாக மாறிவிடும். சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது நம்முடைய கடமை என் பதை மறந்து விடக்கூடாது.

Previous Post Next Post