சப்த வஜ்ராசனம் (Supta Vajrasana) செய்யும் முறை :

விரிப்பில் மண்டியிட்டு உட்காரவும். முதுகைப் பின்னால் வளைத்துக் கைகளைப் பின்பக்கமாக ஊன்றி, தலையை விரிப்பின் மேல் அமர்த்தவும்.

விரிப்பில் மண்டியிட்டு உட்காரவும். முதுகைப் பின்னால் வளைத்துக் கைகளைப் பின்பக்கமாக ஊன்றி, தலையை விரிப்பின் மேல் அமர்த்தவும்.

பின்பு படத்தில் காட்டியபடி கைகளைக் கோர்த்து மடக்கித் தலையில் அடியில் வைத்துக் கொண்டு அரைநிமிடம் நிறுத்தவும். பின் கைகளை எடுத்துப் பின் பக்கம் ஊன்றி மெதுவாக உடலை நிமிர்த்தி வஜ்ராசன நிலைக்கு கொண்டு வரவும்.

நேர அளவு :

பத்து முதல் இருபது நிமிடங்கள் செய்யவும். இரண்டு மூன்று முறைசெய்யலாம். 

பலன்கள்:

இந்த ஆசனம் செய்வதால் மார்புக்கூடு அகன்று மார்பு விரிவடையும். தாராளமாகப பிராணவாயு கிடைப்பதால் இரத்தம் நன்கு சுத்தப்படுத்தப்படும். தொடர்ந்து இந்த ஆசனம் செய்து வந்தால் உடம்பு வஜ்ரம் போன்று மிக உறுதியாக இருக்கும்.

Read more : உத்தித பத்மாசனம் செய்வது எப்படி?

Previous Post Next Post